SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

1078
19/04/2018

சென்னை : காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சென்னை கொளத்தூரைச் சேர்ந்த அமல்ராஜ், சரத்குமார் மற்றும் பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சதீஸ் குமார் ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் அமல்ராஜ், சரத்குமார், சதீஸ் குமாருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • tamilnaduveyilend

    தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு

  • 28-05-2018

    28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்