SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மரணத்தை கருப்பொருளாக கொண்ட 'கேஃபே' பாங்காக்கில் திறப்பு: திகிலூட்டும் புகைப்படங்கள்

846
17/04/2018

இறப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரணத்தை கருப்பொருளாக கொண்ட 'கேஃபே' பாங்காக்கில் திறக்கப்பட்டுள்ளது. Kid Mai (Think New) Death Cafe என் பெயரிடப்பட்டுள்ள இந்த கேஃபேவில் எலும்புக்கூடுகளும் வைக்கப்பட்டுள்ளன. உணவு பட்டியலில் 'மரணம்', 'வலி' போன்ற வார்த்தைகளில் உணவின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதுட்டுமல்லாது கேஃபேவில் உள்ள அலங்கரிக்கப்பட்ட வெள்ளை சவப்பெட்டியில் படுத்து தங்களின் இறுதி தருணங்கள் எப்படி இருக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் அனுபவித்து பார்ககலாம். இவ்வாறு செய்பவர்களுக்கு அங்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்