SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லி மகளிர் ஆணைய தலைவர் 4வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

597
17/04/2018

புதுடெல்லி: கத்துவா மற்றும் உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்வாதி மலிவால் தொடர்ந்து 4வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவரான ஸ்வாதி மலிவால் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 13ஆம் தேதி டெல்லி ராஜ்காட்டில் உண்ணாவிரதத்தை தொடங்கினார். இன்று 4வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்