SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேராசிரியை நிர்மலா தேவியை கைது செய்ய கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்

480
17/04/2018

சென்னை : அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்ய கோரியும், தமிழக ஆளுநரை திரும்ப பெறக்கோரியும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். மேலும் தமிழக பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்பட்டுள்ள வெளிமாநில துணைவேந்தர்களுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்தவர்களை நியமிக்கவும் அவர்கள் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்