SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீரன் சின்னமலையின் 262வது பிறந்த தினம் : மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை

859
17/04/2018

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 262வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிண்டி பேருந்து நிலையத்தில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினார். ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்