SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடல் மாசுபாடு விழிப்புணர்வு : ரோமில் பிளாஸ்டிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட திமிங்கலம் நிறுவப்பட்டுள்ளது

1017
17/04/2018

ரோம் நகரில் உள்ள பார்கா டெல்லா மியூசிகா அரங்கத்தில் பிளாஸ்டிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட திமிங்கலம் நிறுவப்பட்டுள்ளது. ரோம் நகரில் நடைபெற உள்ள தேசிய புவியியல் அறிவியல் திருவிழாவின் போது கடலில் பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் மாசுபாட்டின் பிரச்சனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த 10 மீட்டர் நீளமுள்ள பிளாஸ்டிக் திமிங்கலம் நிறுவப்பட்டுள்ளது. 250 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட இந்த திமிங்கலம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • christree_world

    உலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்!

  • army_girlschn

    சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி!

  • loyola_studnt

    சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி

  • military_airballon

    ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!

  • pongal_potpaint

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்