SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

1036
17/04/2018

புதுடெல்லி : கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்கப்பதக்கத்துடன் திரும்பிய சுஷிஸ்குமார், மேரிகாம், மணிகா பத்ராவுக்கு டெல்லியில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோரை ஜதராபாத்தில் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட நகரில் நடைபெற்ற 21வது காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையில் ஈடுபட்ட இந்திய அணி 26 தங்கங்களுடன் பட்டியலில் 3வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்