SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நார்டிக் நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சுவீடன் சென்றடைந்தார்

400
17/04/2018

ஸ்டாக்ஹோம் : நார்டிக் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள சுவீடன் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு நேரில் வரவேற்றார். இதனை தொடர்ந்து சுவீடன் வாழ் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு சங்கொலி முழங்க இந்தியர்கள் வரவேற்பு அளித்தனர். சுவீடனிலிருந்து இன்று மாலை லண்டன் செல்ல உள்ள பிரதமர் மோடி, அங்கு நடைபெற்றும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்