SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அனிமேஷன் படங்களில் வருவது போன்ற மாபெரும் ரோபோ: ஜப்பான் பொறியாளர் வடிவமைப்பு

533
17/04/2018

அனிமேஷன் படங்களில் வருவது போன்ற மாபெரும் ரோபோவை ஜப்பானின் ஷின்டோ கிராமத்தில் உள்ள சாககிபாரா கிகாய் பொறியாளர் ஒருவர் வடிவமைத்துள்ளார். 28 அடி உயரம் மற்றும் 7 டன்களுக்கும் அதிகமாகன எடை கொண்ட இந்த பிரம்மாண்ட ரோபோவிற்கு LW-Mononofu என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோவினுள் அதன் கை மற்றும் கால்களை கட்டுப்படுத்துவதற்கு உதவும் திரைகள் மற்றும் நெம்புகோல்கள் கொண்ட ஒரு சிறிய கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்