SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பயங்கர காட்டுத் தீ: சுமார் 2500 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையானது..!

814
17/04/2018

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பரவிவரும் காட்டுத்தீயினால் சுமார் 2500 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. தொடர்ந்தும் பரவி வரும் தீயினால், அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கும் சேதம் ஏற்படக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 500க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் சேவையில் ஈடுத்தப்பட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்