SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போக செய்ததற்கு எதிர்ப்பு : சென்னையில் எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

964
16/04/2018

சென்னை : எஸ்.சி.எஸ்.டி சட்டத்தை நீர்த்துப்போக செய்வதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஸ்டாலின் தலைமையில் எதிர்கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடப்பட்டனர். வைகோ, திருமாவளவன், ஜவாஹிருல்லா, சுப. பாண்டியன், ராமசாமி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.க. துணைத் தலைவர் கலி. பூங்குன்றம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

  • 17-07-2018

    17-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்