SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5 செயற்கைக் கோள்களுடன் ஐக்கிய அமெரிக்காவின் அட்லஸ் v ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

641
16/04/2018

லாக்ஹீட் மார்டின் நிறுவனத்திற்கு சொந்தமான செயற்கைகோள் உள்பட 5 செயற்கைக் கோள்களுடன் ஐக்கிய அமெரிக்காவின் அட்லஸ் v ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்கேனவரல் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த செயற்கைக் கோள்கள் மூலம் கடற்கரை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முடியும். அட்லஸ் நிறுவன ராக்கெட் மூலம் இதுவரை 77 செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்