SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நேபாளத்தில் வண்ணமயமாக புத்தாண்டு கொண்டாட்டம் : ஒரு லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்பு

364
16/04/2018

நேபாளத்தில் 2075ம் ஆண்டின் புத்தாண்டு தொடக்கம் வண்ணமயமாக கொண்டாடப்பட்டது. ஆண்டின் முதல் நாள் தொடக்கத்தை முன்னிட்டு உணவகங்கள், கிளப் மற்றும் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பிக்ரம் சம்பாட் என்று அழைக்கப்படும் இந்த புத்தாண்டு விழாவை காண ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்தனர். தலைநகர் காத்மாண்டு உட்பட பல்வேறு இடங்களில் வாணவேடிக்கை வெடித்தும், நடனம் ஆடியும் புத்தாண்டை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • cmathleticstale

    மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

  • saintjordysayspain

    செயிண்ட் ஜோர்டி தினம் : ஸ்பெயினில் ஒருவருக்கொருவர் புத்தகங்கள், மலர்கள் பரிசளித்து கொண்டாட்டம்

  • bookfairchennai

    உலகப் புத்தக தினத்தையொட்டி சென்னை கன்னிமரா நூலகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிறைவு

  • 26-04-2018

    26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்