SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது : 8000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைப்பு

400
16/04/2018

தமிழகத்தில் மீன்களின் இனப் பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான கடற்பகுதியில் ஆண்டு தோறும் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிப்பது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தடைக்காலம் தொடங்கியுள்ளது. தடைக்காலம் 45 நாட்கள் இருந்த நிலையில் 60 நாட்களாக கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து ஜூன் மாதம் 13ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து 8000க்கும் அதிகமான விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படகுகள், வலைகளை பராமரிக்கும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்