SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவின் நடமாடும் ரயில் மருத்துவமனை !! : லட்சோபலட்சம் ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை

1234
16/04/2018

லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் அல்லது ஜீவன் ரேகா எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் இந்தியாவின் நடமாடும் ரயில் மருத்துவமனை தனது மருத்துவ சேவையில் 27 ஆண்டுகளை எட்டியுள்ளது. நாட்டின் லட்சோபலட்சம் ஏழை மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வரும் இந்த ரயில் மருத்துவமனை, உலகின் முதல் நிரந்தர ரயில் மருத்துவமனையாக குறிப்பிடப்படுகிறது.அன்னப்பிளவு சிகிச்சை, பல் மருத்துவம், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அனைத்து மருத்துவமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்