SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒடிசா கடற்கரையில் ஆலிவ் ரிட்லி கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கும் பணி தொடங்கியது

526
22/03/2018

ஒடிசாவில் கடற்கரையில் உள்ள ஆலிவ் ரிட்லி கடல் ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணியில் தன்னார்வலர் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். அழிந்துவரும் ஆமை இனத்தை பாதுகாக்கும் வகையில் கடற்கரையில் இருக்கும் ஆமை முட்டைகளை நாய்கள் மற்றும் கழுகுகள் உள்ளிட்டவைகளிடம் இருந்து பாதுகாக்கும் பணியை சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் கீழ் தன்னார்வலர் அமைப்பினர் செய்து வருகின்றனர். முட்டைகள் சேகரிக்கும் பணி இரவு 11 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரை நடைபெறுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்