SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்பெயினில் செயிண்ட் ஜோசப் நினைவாக கொண்டாடப்படும் "லாஸ் ஃபல்லாஸ்" திருவிழாவின் புகைப்படங்கள்

1208
20/03/2018

ஒவ்வொரு ஆண்டும் வலென்சியா நகரத்தில் செயிண்ட் ஜோசப் நினைவாக பண்டைய "லாஸ் ஃபல்லாஸ்" திருவிழா கொண்டாப்பட்டு வருகிறது. 5 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா, வானவேடிக்கை மற்றும் ஊர்வலங்கள் நிறைந்த ஒரு சத்தமான திருவிழாவாகும். ஃபல்லாஸ் என்பது ஸ்பெயினிலுள்ள வலென்சியா நகரில் செயிண்ட் ஜோசப் நினைவாக நடைபெற்ற ஒரு பாரம்பரிய கொண்டாட்டமாகும். அதுமட்டுமல்லாது ஃபல்லாஸ் என்ற சொல்லானது கொண்டாட்டம் மற்றும் கொண்டாடட்டத்தின்போது எரிக்கப்படும் நினைவுச்சின்னங்களையும் குறிக்கிறது. இவ்விழாவின் கடைசி நாள் இரவு நேரத்தில் பிளாஸ்டிக், மரம், காகிதம் உள்ளிட்ட பொருட்களில் உருவாக்கப்படும் 'ஃபல்லாஸ்' என்று அழைக்கப்படும் நினைவுச்சின்னங்கள் எரியூட்டப்படுகின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்