SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நைஜர் சஹாரா திருவிழா : நைஜீரியாவில் டுவரேஸ் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்பு

1793
17/03/2018

நைஜீரியா: நைஜீரியாவின் வடக்கில் நைஜர் என்ற ஊரில் உள்ள ஈரானியென்னே என்ற கிராமத்தில் டுவரேஸ் மக்களின் கலாச்சாரத்தை கொண்டாடும் மிக முக்கியமான விழாவான நைஜர் சஹாரா திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் டுவரேஸ் இன மக்கள் பாரம்பரிய உடை மற்றும் அணிகலன்கள் அணிந்து பங்கேற்றனர். பெண்கள் மற்றும் ஆண்கள் இசை, நடனம் போட்டிகளில் பங்கேற்று விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர். விழாவில் ஒட்டகங்களை அலங்கரித்து அணிவகுத்தனர். நைஜர் சஹாரா திருவிழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்தும் 1,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

  • londonprotest

    பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்