SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரேசிலில் அரசியல்வாதி மேரில்லே பிராங்கோ சுட்டுக்கொலை: ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டம்

2011
17/03/2018

பிரேசில்: பிரேசிலில் அரசியல்வாதி மேரில்லே பிராங்கோ கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேரில்லே பிராங்கோ கடந்த புதன்கிழமை இரவு காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத 2 மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 4 முறை தலையில் சுட்டதால் மேரில்லே பிராங்கோ (38) மற்றும் அவரது கார் ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து வியாழக்கிழமை இரவு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

  • londonprotest

    பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்