SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லி பல்கலை. வடக்கு-தெற்கு பகுதியை இணைக்கும் பிங் லைன் மெட்ரோ சேவை இன்று அறிமுகம்

414
14/03/2018

புதுடெல்லி: இளஞ்சிவப்பு பாதையில் (பிங் லைன்) 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது. இது டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு, தெற்கு வளாகங்களை இணைக்கும். இந்த புதிய மெட்ரோ ரயில் சேவை டெல்லி பல்கலைக் கழக மாணவர்களுக்கு வரபிரசாதமாகும். இப்போது அவர்கள் வடக்கு வளாகத்தில் இருந்து சாலை வழியாக செல்ல வேண்டும். அல்லது ஏர்போர்ட் மெட்ரோ லயனில் தவ்லா கான் வரை பயணித்து பிறகு சாலை வழியாக செல்ல வேண்டும். வடக்கு வளாகத்தில் ஏற்கெனவே விஸ்வவித்யாலயா மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. இது மஞ்சள் பாதை ( யெல்லோ லைன்) யில் வருகிறது. இது சாமாய்பூர் பத்லியுடன் குருகிராமில் உள்ள ஹூடா சிட்டி சென்டரை இணைக்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்