SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கலிபோர்னியாவில் உள்ள எல்லைச் சுவர்களின் முன்மாதிரிகளை பார்வையிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

1291
14/03/2018

கலிபோர்னியா மாகாணத்தின் சான் டியாகோ நகர் ஓட்டே மேஸா துறைமுகம் நுழைவாயில் அருகே உள்ள அமெரிக்கா-மெக்ஸிக்கோ எல்லைச் சுவர்களின் முன்மாதிரிகளை அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இவரின் வருகையை ஆதரித்தும், எதிர்த்தும் பல அமைப்புகள் பேரணி நடத்தினர்.இதனையடுத்து மரைன் கார்ப்ஸ் விமான நிலையம் மிரமர் என்ற இடத்தில் இராணுவ ஊழியர்களுடன் உரையாடினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்