SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா

961
14/03/2018

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. இங்கு மாசிக்கொடை விழா வெகு சிறப்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த வருடத்தின் மாசிப் பெருந்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் நேற்று, மண்டைக்காடு சாஸ்தான் கோயிலில் இருந்து யானை மீது களபம் பவனி, பெரிய சக்கர தீவெட்டி அலங்கார பவனி பின்பு, நள்ளிரவு ஒடுக்கு பூஜை தீபாராதனையும் நடந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்