SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகின் தலைசிறந்த அறிவியலாளர் என போற்றப்படும் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

1457
14/03/2018

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார். உடல் நலக்குறைவால் காலமான அவருக்கு வயது 76. லண்டன் கேம்பிரிட்ஜ் இல்லத்தில் அவர் மரணமடைந்தார். குவாண்டம் கோட்பாடு, அண்டவியல், கருந்துளை குறித்த ஆராய்ச்சிகளில் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் பங்கு அளப்பரியது. நரம்பியல் நோயால் நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்த அவர், பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்