SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 9 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலி

615
13/03/2018

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 9 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். சுக்மா மாவட்டதில் உள்ள கிஸ்தாரம் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது நக்சலைட்டுகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 6 வீரர்கள் காயமடைந்தனர். இதில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்