SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சவூதி அரேபியாவில் ஆபத்தை உணராமல் பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை இயக்கும் இளைஞர்கள்

1550
13/03/2018

சவூதி அரேபியா: சவூதி அரேபியாவில் உள்ள தபுக் நகரில் இளைஞர்கள் ஆபத்தான முறையில் ஒருபுறமாக வாகனத்தை சாய்த்து இயக்கி வருகின்றனர். ஆபத்தை உணராமல் பொழுதுபோக்கிற்காக ஸ்டண்ட் எனப்படும் பக்கவாட்டில் வாகனத்தை சாய்த்து இயக்கும் இந்த த்ரில்லான முறையை இளைஞர்கள் செய்து வருகின்றனர். மேலும் வாகனம் ஓடு பாதையில் சென்று கொண்டிருக்கும் போது, ஜன்னலின் வழியே வெளியேறுதல், புகைப்படம் எடுத்தல் உள்ளிட்டவற்றையும் செய்து வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்