SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

போராட்டம் வெற்றி பெற்றதை அடுத்து சொந்த ஊர்களுக்கு திரும்பிய மகாராஷ்டிரா விவசாயிகள்..

948
13/03/2018

மும்பை: விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மகாராஷ்டிரா அரசு ஒப்புக்கொண்டதையடுத்து விவசாயிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பயிர்க்கடன் தள்ளுபடி, விளைபொருள்களுக்கு உரிய விலை,ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நாசிக்கில் இருந்து மும்பைக்கு பேரணியாக சென்றனர். இதனிடையே, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசைச் சந்தித்துப் பேசினர். அப்போது, விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாக பட்னாவிஸ் எழுத்து பூர்வமாக உறுதி அளித்ததை அடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து, சிறப்பு ரயில் மூலம் விவசாயிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்