SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

1505
24/02/2018

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நடத்தப்பட்ட இரட்டை கார் குண்டு தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் மொகதிஷூவில் நேற்று காரில் குண்டுவைத்து தகர்த்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அதிபர் மாளிகை அருகே நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரில் வைக்கப்பட்டிருந்த குண்டும் வெடித்துச் சிதறியது. இந்த குண்டு வெடிப்புகளில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கு அல் ஷபாப் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-06-2018

    21-06-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga_dayceleb1

    சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

  • rosesaucesChina

    சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

  • KimJongJinpingMeets

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

  • MtEverestGarbage

    மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்