SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பிரான்சில் உள்ள மென்டான் நகரில் 'லெமன் திருவிழா': லட்சக்கணக்கானோர் உற்சாகமாக பங்கேற்பு

1488
22/02/2018

மென்டான்: பிரான்சில் உள்ள மென்டான் நகராட்சியில் பழ சேகரிப்பு திருவிழாவான 'லெமன் ஃபெஸ்டிவல்' கடந்த 1933ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவில் பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைக்கப்படும். அதோடு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெறும். வருடா வருடம் நடைபெறும் இந்த சர்வதேச பழ திருவிழாவில் சுமார் 1,60,000 பங்கேற்று வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்