SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சீனாவில் காட் ஆஃப் வெல்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

1406
21/02/2018

சீனா: சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் 5ம் நாளான நேற்று 'காட் ஆஃப் வெல்த்' என்று அழைக்கப்படும் செல்வத்தின் கடவுள் பிறந்தநாளை மிக விமர்சையாக மக்கள் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தால் செல்வ வளமிக்க ஆண்டாக இருக்கும் என மக்களால் நம்பப்படுகிறது. 'காட் ஆஃப் வெல்த்' பிறந்தநாளில் நாடு முழுவதும் மக்கள் ஆடி, பாடி, கொண்டாடினர். களிமண் சிற்பங்களால் செய்யப்பட்ட 'காட் ஆஃப் வெல்த்' உருவத்தை மக்கள் பார்வையிட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்