SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற பாதுகாப்பான உணவு திருவிழா

1636
19/02/2018

சென்னை கதிட்ரல் சாலையில் ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் 10-வது பாதுகாப்பான உணவு திருவிழா நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. இதில், இளைய சமுதாயத்தினரிடம் மண்பாண்டங்கள் மீது ஆர்வம் கொண்டு வரும் வகையில் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.இந்த கண்காட்சியில் வைத்திருந்த கையினால் செய்யப்படும் மிதியடிகள் மற்றும் மண்பாண்டங்களை மாணவிகள் ஆர்வத்துடன் கேட்டறிந்து வாங்கினர்.இந்த கண்காட்சியில் பல்வேறு மூலிகை செடிகள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. மூலிகையினால் தயாரிக்கப்பட்ட டீ, குளிர்பானங்களை மாணவிகள் ஆர்வமுடன் வாங்கி பருகினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்