SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

735
17/02/2018

சென்னை: சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் காவலர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன், காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட வாரியாக காவலர்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் காவலர்களின் குறைகள் தீர்க்கப்படும் என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

  • scotland_fireacci

    கிளாஸ்கோவின் உலக பிரசித்தி பெற்ற கலைப்பள்ளியில் பயங்கர தீ விபத்து : தீயில் கட்டிடம் எரிந்து நாசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்