SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் மயான சூறை மாசி பெருவிழா: 1008 பெண்கள் அலகு குத்தி, பால்குடம் ஏந்தி ஊர்வலம்

554
14/02/2018

சென்னை: திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு பாலாடை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய 107வது ஆண்டு மயான சூறை மாசி பெருவிழா நடைபெற்றது. இதையடுத்து நடேசன் சாலையில் உள்ள துலுக்காணத்தம்மன் ஆலயத்தில் இருந்து 1008 பெண்கள் அலகு குத்தி, பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

  • dangerrrkerala123

    கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்