SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறக்கிறது சீன ஆண்டு, 'நாய்' ! : நகரமே நாய் கருப்பொருளில் அலங்கரிப்பு

441
14/02/2018

சீனாவில் புத்தாண்டை வரவேற்கும்விதமாக, ஒரு நகரமே வண்ணமயமான விளக்குகளால் ஜொலிக்கிறது. சீனர்கள் பின்பற்றும் சந்திர காலண்டரின்படி, சேவல் ஆண்டு நிறைவடைந்து, வரும் 16-ம் தேதி நாய் ஆண்டு பிறக்கிறது. புதிய ஆண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்க சீன மக்கள் தயாராகி வருகின்றனர்.கட்டிடங்கள், வீடுகள், அலுவலகங்கள், பாலங்கள், ஆற்றங்கரை என சீன நகரமே வண்ணமயமாக காட்சி தருகிறது. இந்த அலங்காரங்களின் மையமாக பிரம்மாண்டமான நாய் சிலையும் இடம்பெற்றுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

  • dangerrrkerala123

    கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்