SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு

756
14/02/2018

கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான 'சாகர் பூஷண்' கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடல் பகுதியில் தோண்டும் பணிகளை மேற்கொண்டு இருந்த இந்த கப்பலில் திடீரென பழுது ஏற்பட்டது.பழுதை சரி செய்யும் பணியின் போது, கப்பலில் உள்ளே இருந்த குழாய் வெடித்துச் சிதறியது. இதனால் கப்பலில் தீப்பிடித்துக் கொண்டது. இந்த விபத்தில் ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-08-2018

    16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்