SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரேசிலின் ரியோ திருவிழா : சம்பா நடனமாடி கலைஞர்கள் உற்சாக கொண்டாட்டம்

1512
14/02/2018

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு சம்பா நடனக் கலைஞர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு நடுவே அணிவகுத்து வந்த நடனக்கலைஞர்கள் இசைக்கேற்றவாறு உற்சாகமாக நடனமாடினர்.பிரேசிலில் உள்ள சம்பா நடனப் பள்ளிகளுக்கிடையிலான போட்டியாக இந்த திருவிழா நடத்தப்படுகிறது. சிறந்த அணி தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இந்த நடனத்திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பிரேசிலுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்