SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஸ்கட்டில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

665
13/02/2018

மஸ்கட்: வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, மஸ்கட்டில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். மேற்கு ஆசியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஓமன் சென்றடைந்தார். அங்கு மஸ்கட் நகரில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றார். மோதிஷ்வர் மகாதேவ் என்ற அந்த கோயில் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார். இதைனயடுத்து மஸ்கட்டில் உள்ள பெரிய மசூதிக்கு சென்ற அவர் அதனை சுற்றி பார்ததார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்