SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெர்மனியில் ரோஜ் மன்டே கார்னிவல் திருவிழா: தலைவர்களின் உருவ பொம்மைகளை கேலிக்கையாக சித்தரித்து அணிவகுப்பு

1065
13/02/2018

ஜெர்மனி: ஜெர்மனியில் பாரம்பரிய விழாவான ரோஜ் மன்டே கார்னிவல் என்ற திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அரசியல் தலைவர்களின் உருவ பொம்மைகளை கேலிக்கையாக சித்தரித்து வாகனங்களில் அணிவகுத்து வந்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. அரசியல்ரீதியாகவும் பண்பாடு கலாசார ரீதியாகவும் ஜெர்மானிய மக்களின் உள்ளுணர்வை வெளிப்படுத்துகிறது இந்த கார்னிவல்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • bunfestival

    ஹாங்காங்கில் பார்வையாளர்கள் வியக்க வைக்கும் ரொட்டி திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • metrochennai

    சென்னையில் நேரு பூங்கா முதல் சென்ரல் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

  • protest_chennai123

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

  • satteravai_stalin11

    சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

  • PakistanistudentUSgunshot

    அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்