SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிகரித்த பனிப்பொழிவால் பிரான்ஸின் அடையாளமாக திகழும் ஈஃபில் கோபுரம் மூடல்!

675
13/02/2018

பாரிஸ்: பிரான்ஸின் அடையாளமாக திகழும் ஈஃபில் கோபுரம், அதிகரித்த பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளது. பிரான்ஸின் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள உலக அதிசயமான ஈஃபில் கோபுரத்தை காண வருடாவருடம் 60 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில் இந்த கோபுரம் கடந்த 6ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்