SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக உற்சாகமாக தயாராகி வரும் சீனா: ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு

392
13/02/2018

பெய்ஜிங்: சீனாவில் வசந்தகால கால விழா(ஸ்ப்ரிங் ஃபெஸ்டிவல்) அல்லது சந்திர புத்தாண்டு(லூனார் நியூ இயர்) என்று அழைக்கப்படும் அந்நாட்டின் புத்தாண்டு வரும் 16ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் சீனாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். இதனால் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • HarrY_MeghanMarkel

    கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

  • Yelagirisummerceremony

    ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

  • kodai_flower

    கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • subwaymodi

    சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

  • 20-05-2018

    20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்