SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இத்தாலியில் ஆரஞ்சுத் திருவிழா: ஆரஞ்சுப் பழங்களை எறிந்து மக்கள் உற்சாக கொண்டாட்டம்

351
12/02/2018

இத்தாலி: இத்தாலியில் பாரம்பரியமான ஆரஞ்சுத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 12ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்படும் பழமையான இந்தத்திருவிழா, தீமையை விரட்டியடிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி ஐவ்ரியா நகரில் நடத்தப்பட்ட திருவிழாவில் மக்கள் மாறி மாறி ஆரஞ்சுப் பழங்களை எறிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த கொண்டாட்டத்திற்காக 500 டன் ஆரஞ்சுப் பழங்கள் பயன்படுத்தப்பட்டன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • saaambal_cat11

    சாம்பல் பாதி, கறுப்பு பாதி... இருவேறு முகங்களை கொண்ட உலகின் வினோத பூனை

  • cars_seena_hunan

    கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 11,000 கார்கள்! : இரவை முழுவதும் சாலையில் கழித்து மக்கள் அவதி

  • matruthiranadigal1

    மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பூமியை காப்பது குறித்த விழிப்புணர்வின் ஒத்திகை நிகழ்ச்சி

  • MasiFestival

    திருச்செந்தூர் மாசி திருவிழா : சுவாமி தங்க முத்துகிடா வாகனத்தில் திருவீதி உலா

  • 23-02-2018

    23-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X