16-03-2013 இன்றைய சிறப்பு படங்கள்
பின்
பின் 03:25:59 ★ Saturday ★ 2013-03-16
- பிரான்ஸ் நாட்டு பயணிகள் புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் பறக்கும் விமானத்தில் மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர். ஏர்பஸ் 330 ஜீரோ,ஜி என்ற இந்த விமானத்தில் பறந்து, புவியீர்ப்பு இல்லாத தன்மையை அனுபவிக்க கட்டணம் 4,20,000.