SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

511
23/01/2018

டோக்கியோ: ஜப்பானின் கழிவுநீர் சுத்திகரிப்புத் துறையானது, பாதாள சாக்கடை மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வருகிறது. பழைய மற்றும் தேவையற்ற உலோகங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட சாக்கடை மூடிகளில் வண்ணம் தீட்டப்படுகிறது. 12,000 வடிவங்களில் வண்ணம் தீட்டப்பட் மூடிகள் 1,700 நகரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், உலகின் அழுக்கான விஷயத்தையும் அழகுபடுத்தும் முயற்சியில் ஜப்பான் இறங்கியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • HarrY_MeghanMarkel

    கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

  • Yelagirisummerceremony

    ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

  • kodai_flower

    கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • subwaymodi

    சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

  • 20-05-2018

    20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்