SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

1639
23/01/2018

அல்பே: பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மேயான் எரிமலை வெடித்துச் சிதறத் தயார் நிலையில் இருப்பதால், அந்நாட்டு அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்பே என்ற இடத்தில் உள்ள இந்த எரிமலை புகையை வெளியேற்றி வருவதால் மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். மேலும், மக்களுக்கான உணவு மற்றும் தங்கும் இடத்திற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு வாரத்திற்கு முன் புகையை உமிழத்தொடங்கிய இந்த எரிமலை தற்போது வெடிக்கும் நிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2018

    19-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்