SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 52 பேர் கருகி உயிரிழப்பு

1063
19/01/2018

அஸ்தனா: ரஷ்ய நகரமான சமராவில் இருந்து தெற்கு கஜகஸ்தானில் உள்ள நகருக்கு வோல்கா ஆற்றின் வழியாக பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்தில் 2 ஓட்டுனர்கள் மற்றும் 55 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் அக்டோபே பகுதியில் பேருந்து வந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவியதால் அதில் இருந்து தப்பிக்க முடியாமல் பேருந்தில் இருந்தவர்கள் அலறி துடித்தனர். 5 பேர் மட்டும் பேருந்தில் இருந்து குதித்து உயிர்தப்பிய நிலையில் மீதமுள்ள 52 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்