SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குளிர்கால விளக்குத் திருவிழா: விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் லண்டன் நகரம்!

770
19/01/2018

லண்டன்: லண்டனில் குளிர்கால விளக்குத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. இங்கிலாந்தில் கடுங்குளிர் காலத்தை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் விளக்குத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் நேற்று தொடங்கிய திருவிழாவை முன்னிட்டு லேசர் விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் லண்டன் நகரமே மின்னியது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்