SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீவிரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த இஸ்ரேல் சிறுவன் மோஷே 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வருகை

684
17/01/2018

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த கோர தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 166 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலில் மோஷே ஹோல்ட்ஸ்பெர்க் என்ற இஸ்ரேல் சிறுவன் தனது பெற்றொரை இழந்தான். கோவாவில் வளர்ந்து வந்த இந்தச் சிறுவன், தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் இஸ்ரேலுக்கு சென்று விட்டான். சாண்ட்ரா சாமுவேல் என்பவரின் பராமரிப்பில் வளர்ந்து வரும் கோஷே 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியா திரும்பியுள்ளான்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HarrY_MeghanMarkel

    கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

  • Yelagirisummerceremony

    ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

  • kodai_flower

    கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • subwaymodi

    சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

  • 20-05-2018

    20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்