SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போகி புகையால் திணறிய சென்னை: வாகன ஓட்டிகள் கடும் அவதி, விமானம் மற்றும் ரயில் சேவை பாதிப்பு

2700
13/01/2018

சென்னை: சென்னையில் போகி பண்டிகைக்கு பழைய பொருட்களை தீவைத்து கொளுத்தியதில் ஏற்பட்ட புகை மூட்டத்தினை அடுத்து வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். விமான சேவை மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னையில் அதிகாலை 4 மணி தல் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 13-12-2018

    13-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ll112345

    102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை!

  • rajini_birthdy

    நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்த நாள் ஸ்பெஷல்: ரஜினிகாந்த் அரிய புகைப்படங்கள்!

  • snowfall_kedarnth

    கேதார்நாத்தில் கடும் பனி பொழிவு: உறைபனியில் மூடப்பட்ட கேதார்நாத் கோயில்

  • mukesamba_daugfes

    முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமண ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்