SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியா - ஜப்பான் கடலோர காவல்படை வீரர்களின் கூட்டுப்பயிற்சிக்காக ஜப்பான் கப்பல் சென்னை வருகை

337
13/01/2018

சென்னை : இந்தியாவில் ஒருவார கால கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள ஜப்பானில் இருந்து கடலோர காவல்படை கப்பல் சென்னை வந்துள்ளது. ஜப்பானின் கடலோர காவல்படை வீரர்களை, இந்திய கடலோர காவல்படை வீரர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். ஜப்பான் கப்பல் வரும் 19ம் தேதி வரை சென்னை கடலோரம் மற்றும் முக்கிய கடற்பகுதிகளில் இந்திய கடலோர காவல்படை வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

  • 20-01-2018

    20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்