SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அலகாபாத்தில் மகா மேளா திருவிழா: லட்சக்கணக்கில் திரளும் பக்தர்கள்

1285
12/01/2018

அலகாபாத்: அலகாபாத்தில் நடைபெறும் வருடாந்திர மகா மேளா திருவிழாவிற்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வருகின்றனர். இந்த மகா மேளா திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் அதிகாலையில் சங்கம் நதிக்கரையில் புனித நீராடி பின்பு சூரிய வழிபாடு செய்கிறார்கள். மேலும் இந்த திருவிழாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக நூற்றக்கணக்கில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்