SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியா-பாகிஸ்தான் போரின் 46வது வெற்றி தினத்தையொட்டி அமர் ஜவான் ஜோதியில் ராணுவ வீரர்கள் மரியாதை

572
16/12/2017

புதுடெல்லி: போர் வீரர்களின் நினைவிடமான அமர் ஜவான் ஜோதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதை செலுத்தினார். 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வென்ற தினத்தை முன்னிட்டு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். போரின் 46வது வெற்றி தினத்தையொட்டி, ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத், கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா மற்றும் விமானப் பணிப்பாளரின் தலைமைத் தளபதி மார்ஷல் பீரண்டர் சிங் தனோவா ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

  • governor_palace11

    பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்